பௌலர்துரை எழுதிய இந்நூல் கி.பி. 1885–இல் வெளிவந்தது. இது தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட நூல். மொழிபெயர்ப்பின் ஆசிரியர் பெயர் தெரியவில்லை. ஆசிரியர் மாணாக்கரைச் சிட்சை செய்து, அவர்களுக்குக் கல்வி கற்பிக்கும் போது அனுசரிக்க வேண்டிய ஆதாரவிதிகள் இந்நூலில் விளக்கப்பட்டுள்ளன. பி.தெ.