பஞ்ச பிரதிஷ்டை (வைணவம்)
pañca piratiṣṭai (vaiṇavam)
பொருள்கள் · Senses
1.
பிரதிஷ்டை என்பது ஆகமங்கள் கூறும் ஆலய அமைப்பு தொடர்பான கிரியை முறைகளுள் ஒன்றாகும். ஆலயம் அமைக்கப்படும் போது கர்ஷணம், பிரதிஷ்டை, பிராயச்சித்தம், உற்ஷவம் முதலான நடைமுறைகளைக் குறிப்பிடுகின்றன. திருமாலின் 5 வகையான பிரதிஷ்டைகளைப் பற்றி பாஞ்சராத்ர பாத்மத்தில் விரிவாக கூறப்பட்டுள்ளது. இவை ஸ்தாபனா, அஸ்தாபனா, ஸமஸ்தாபனா,பரஸ்தாபனா மற்றும் பிரதிஷ்டானா என ஐந்து வகைப்படும்.
— Prathishtai is one of the five Agamic Temple Kriya procedures. The five Kriya procedures include Karshanam, prathishtai, prayasiththam and urashavam. Panchrathra pathama (Vaishnavite Agama) explains about five prathishtas of Lord Vishnu. They are Sthapana, Asthapana, samasthapana, parasthapana and Prathishtana
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 2)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/f7vbvu7h/
தமிழ்“பஞ்ச பிரதிஷ்டை (வைணவம்)”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/f7vbvu7h/APA
Oliyon Research. (2026). பஞ்ச பிரதிஷ்டை (வைணவம்). In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/f7vbvu7h/MLA
"பஞ்ச பிரதிஷ்டை (வைணவம்)." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/f7vbvu7h/.

கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment