{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "f7vbvu7h", "url": "https://nigandu.oliyonresearch.com/e/f7vbvu7h/", "kind": "word", "headword": "பஞ்ச பிரதிஷ்டை (வைணவம்)", "romanization": "pañca piratiṣṭai (vaiṇavam)", "pos": "noun", "disputed": false, "revision": 2, "published_at": "2026-10-22T11:50:32.113121+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "பிரதிஷ்டை என்பது ஆகமங்கள் கூறும் ஆலய அமைப்பு தொடர்பான கிரியை முறைகளுள் ஒன்றாகும். ஆலயம் அமைக்கப்படும் போது கர்ஷணம், பிரதிஷ்டை, பிராயச்சித்தம், உற்ஷவம் முதலான நடைமுறைகளைக் குறிப்பிடுகின்றன. திருமாலின் 5 வகையான பிரதிஷ்டைகளைப் பற்றி பாஞ்சராத்ர பாத்மத்தில் விரிவாக கூறப்பட்டுள்ளது. இவை ஸ்தாபனா, அஸ்தாபனா, ஸமஸ்தாபனா,பரஸ்தாபனா மற்றும் பிரதிஷ்டானா என ஐந்து வகைப்படும்.", "needs_definition": false, "gloss_en": "Prathishtai is one of the five Agamic Temple Kriya procedures. The five Kriya procedures include Karshanam, prathishtai, prayasiththam and urashavam. Panchrathra pathama (Vaishnavite Agama) explains about five prathishtas of Lord Vishnu. They are Sthapana, Asthapana, samasthapana, parasthapana and Prathishtana", "period": "", "register": "", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ta-wiktionary", "title": "Tamil Wiktionary", "licence": "cc-by-sa-4.0"}, "source_ref": "பஞ்ச பிரதிஷ்டை (வைணவம்)"}]}}