சேடன்

cēṭaṉ
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஆதிசேடன்
மூலம் · source: தமிழ் விக்சனரி (சேடன்)
2.
நாகலோகவாசி
மூலம் · source: தமிழ் விக்சனரி (சேடன்)
3.
நெசவுச்சாதியார்
மூலம் · source: தமிழ் விக்சனரி (சேடன்)
4.
அரசன்
மூலம் · source: தமிழ் விக்சனரி (சேடன்)
5.
கட்டிளமையோன்
மூலம் · source: தமிழ் விக்சனரி (சேடன்)
6.
பெரியோன்
மூலம் · source: தமிழ் விக்சனரி (சேடன்)
7.
தோழன்
மூலம் · source: தமிழ் விக்சனரி (சேடன்)
8.
காதலுக்குத் துணைபுரிபவன்
மூலம் · source: தமிழ் விக்சனரி (சேடன்)
9.
கடவுள்
மூலம் · source: தமிழ் விக்சனரி (சேடன்)
10.
பாங்கன், நெய்தல் தொழில் செய்பவன், இளையோன்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 197)
11.
அடிமை, சிவனுக்கு ஆன்மா சேடன் ஆகும்.
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 140)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/f7ctyp8x/

தமிழ்
“சேடன்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/f7ctyp8x/
APA
Oliyon Research. (2026). சேடன். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/f7ctyp8x/
MLA
"சேடன்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/f7ctyp8x/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment