செயல்முறைப்படுத்திய நிரல்
ceyalmuṟaippaṭuttiya niral
பொருள்கள் · Senses
1.
ஒரு குறிப்பிட்ட பாடத்தைக் கற்பிப்பதற்கான குறிப்பிட்ட நிரல்களின் வரிசைமுறை. பல்வேறு கணினிச் செயல்முறைப்படுத்தும் பயிற்சி வகுப்புகள் உள்ளடங்களாக கல்வித்துறைகளில் செயல்முறைப்படுத்திய நிரல் உத்திகள் பயன்படுத்தப்படுகின்றன. இதில் உள்ளார்ந்த பின்னூட்ட வசதி இருப்பதால் இது முக்கியமாகத் தற்கல்வி வகுப்புகளில் பயன்படுத்தப் படுகிறது.
— programmed instruction
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/f78c4wv5/
தமிழ்“செயல்முறைப்படுத்திய நிரல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/f78c4wv5/APA
Oliyon Research. (2026). செயல்முறைப்படுத்திய நிரல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/f78c4wv5/MLA
"செயல்முறைப்படுத்திய நிரல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/f78c4wv5/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment