அங்கப்பப் பிள்ளை, நா
aṅkappap piḷḷai, nā
கி.பி. 19–ஆம் நூற்றாண்டில் பெரியார் மாவட்டம் பவானி என்னும் ஊரில் வாழ்ந்த புலவர்.
கி.பி. 19–ஆம் நூற்றாண்டில் பெரியார் மாவட்டம் பவானி என்னும் ஊரில் வாழ்ந்த புலவர். இவர் வாணியம்பாடி சங்கரச் செட்டியார் மகன் முருகப்பச் செட்டியாரின் சிறப்புகளை விளக்கிப் பாடியுள்ளார். இவர் பாடியுள்ள இந்நூல் முருகப்ப நவரச சிலேடை எனப் பெயர் பெறும். இது முருகப்பரவச சிலேடை என்றும் வழங்கப்படும். இதன்கண் 9 பாடல்களும் சில கையறுநிலைச் செய்யுட்களும் முருகப்பச் செட்டியாரின் மனைவி கன்னியம்மாள் மீது பிறர் பாடிய பாடல்கள் சிலவும் இடம் பெற்றுள்ளன.
மூலம் · source: வாழ்வியற் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 1, பக். 144)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/f67bcswu/
தமிழ்“அங்கப்பப் பிள்ளை, நா”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/f67bcswu/APA
Oliyon Research. (2026). அங்கப்பப் பிள்ளை, நா. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/f67bcswu/MLA
"அங்கப்பப் பிள்ளை, நா." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/f67bcswu/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment