ஆவூர்க் காவிதிகள் சாதேவனார்
āvūrk kāvitikaḷ cātēvaṉār
கடைச்சங்கப் புலவர். நற்றிணையில் காணப்படும் இப்பெயரும், அகநானூற்றில் காணப்படும் ஆவூர்க் கவுதமன் சாதேவன் என்னும் பெயரும் ஒருவரையே குறிக்கும் என்று அறிஞர் கருதுகின்றனர்.
கடைச்சங்கப் புலவர். நற்றிணையில் காணப்படும் இப்பெயரும், அகநானூற்றில் காணப்படும் ஆவூர்க் கவுதமன் சாதேவன் என்னும் பெயரும் ஒருவரையே குறிக்கும் என்று அறிஞர் கருதுகின்றனர். ஆமூர்க்கவுதமன் சாதேவனார் என்றிருக்கவேண்டும் எனக் கருதுவாரும் உளர். இவர் பாடல் பாலைத்திணையை வருணிப்பனவாயிருத்தலால் ஆவூர் என்பது குறும்பொறை மலையின் கீழ்ப் பாலுள்ள பாலை நிலத்திலுள்ள ஆமூரைக் குறிக்கும் என்று கருதுகிறார்கள் (நற். 264; அகம். 159).
மூலம் · source: கலைக்களஞ்சியம் (தமிழ் வளர்ச்சிக் கழகம்) — CC BY-SA 3.0 (தொகுதி 1, பக். 501)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/f55myqcg/
தமிழ்“ஆவூர்க் காவிதிகள் சாதேவனார்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/f55myqcg/APA
Oliyon Research. (2026). ஆவூர்க் காவிதிகள் சாதேவனார். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/f55myqcg/MLA
"ஆவூர்க் காவிதிகள் சாதேவனார்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/f55myqcg/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment