சோமசுந்தர பாரதியார்

cōmacuntara pāratiyār
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
இவர் ஒரு வழக்கறிஞர். பசுமலையில் வாழ்பவர். எம்.ஏ.பி.எல். பட்டம் பெற்றவர். இவர் தமிழிலும் நல்ல அறிவு பெற்றிருந்த காரணத்தால், சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறைத் தலைவராகப் பல்லாண்டு இருந்து தொண்டாற்றியவர். நல்ல பேசுந்திறன் பெற்றவர். ஆழ்ந்த தமிழ்ப்பற்று உடையவர். இவர் எழுதிய கட்டுரைகள் அரிய கருத்துக்களை யுடையனவாய் இலங்கும். அவைகள் ஒன்றுசேர்ந்து நூலாகவும் வெளிவந்துள்ளன. இவரது ஆராய்ச்சித் திறனை திருவள்ளுவர் என்னும் நூலால் நன்கு அறியலாம். செய்யுள் இயற்றுவதிலும் வல்லுநர். காலம் கி. பி. 20ஆம் நூற்றாண்டு.
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 640)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/f4vvc6n2/

தமிழ்
“சோமசுந்தர பாரதியார்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/f4vvc6n2/
APA
Oliyon Research. (2026). சோமசுந்தர பாரதியார். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/f4vvc6n2/
MLA
"சோமசுந்தர பாரதியார்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/f4vvc6n2/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment