{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/f4vvc6n2/", "data": {"id": "f4vvc6n2", "url": "https://nigandu.oliyonresearch.com/e/f4vvc6n2/", "kind": "word", "headword": "சோமசுந்தர பாரதியார்", "romanization": "cōmacuntara pāratiyār", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:53:06.092222+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "இவர் ஒரு வழக்கறிஞர். பசுமலையில் வாழ்பவர். எம்.ஏ.பி.எல். பட்டம் பெற்றவர். இவர் தமிழிலும் நல்ல அறிவு பெற்றிருந்த காரணத்தால், சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறைத் தலைவராகப் பல்லாண்டு இருந்து தொண்டாற்றியவர். நல்ல பேசுந்திறன் பெற்றவர். ஆழ்ந்த தமிழ்ப்பற்று உடையவர். இவர் எழுதிய கட்டுரைகள் அரிய கருத்துக்களை யுடையனவாய் இலங்கும். அவைகள் ஒன்றுசேர்ந்து நூலாகவும் வெளிவந்துள்ளன. இவரது ஆராய்ச்சித் திறனை திருவள்ளுவர் என்னும் நூலால் நன்கு அறியலாம். செய்யுள் இயற்றுவதிலும் வல்லுநர். காலம் கி. பி. 20ஆம் நூற்றாண்டு.", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "literary", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-tamil-ilakkiya-akarathi", "title": "Tamil Ilakkiya Akarathi, Balur Kannappa Mudaliar", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 640"}]}}