பாலணு

pālaṇu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
இனப்பெருக்கத்தில் இருபால்களின் சார்பாகவும் இணைந்து ஒன்றையொன்று பொலிவுபடுத்தும் பாலினச் சார்பான ஊன்மத் துகள் — gamete
கலைச்சொல் · Technical மருத்துவம் ஒத்த சொற்கள் · syn: பாலின உயிரணு, புணரி · மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 485)
2.
ஆண் அணு (விந்து). பெண் அணு (முட்டை) — sex cell
கலைச்சொல் · Technical உயிரியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 390)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/f4q896fg/

தமிழ்
“பாலணு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/f4q896fg/
APA
Oliyon Research. (2026). பாலணு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/f4q896fg/
MLA
"பாலணு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/f4q896fg/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment