மந்தன உரிமை

mantaṉa urimai
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒருவர் ஒரு தொழிலாற்றுநரின் (மருத்துவரின்) அறிவுரைகளையும் உதவியையும் இரகசியமாக நாடி இருக்கலாம். அவர் அந்தச் சூழ்நிலையில் எவ்வாறு நாடினார் என்ற தகவல்களை அத்தொழிலாற்றுநர் பகிரங்கமாக வெளியிடாமல் இருப்பதற்கு அவருக்குள்ள உரிமை — confidentiality
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 329)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/f4f6gc6a/

தமிழ்
“மந்தன உரிமை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/f4f6gc6a/
APA
Oliyon Research. (2026). மந்தன உரிமை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/f4f6gc6a/
MLA
"மந்தன உரிமை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/f4f6gc6a/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment