காந்த நாடாத் திணிவு
kānta nāṭāt tiṇivu
பொருள்கள் · Senses
1.
காந்த நாடா அடர்த்திப் பதிவு : 2. 54 செ. மீ (1) காந்த நாடாவில் பதிவு செய்யக்கூடிய எழுத்துகளின் எண்ணிக்கை. பொதுவான திணிவுகள் 800 மற்றும் 1600 எழுத்துகள்/ஓர் அங்குலம் என்பதாகும். ஆனால் சில கருவிகள் ஓர் அங்குலத்துக்கு 6, 250 எழுத்துகள் வரை படிக்கக் கூடியனவாகவும் எழுதக்கூடியவைகளாகவும் உள்ளன
— magnetic tape density
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/f3t7288v/
தமிழ்“காந்த நாடாத் திணிவு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/f3t7288v/APA
Oliyon Research. (2026). காந்த நாடாத் திணிவு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/f3t7288v/MLA
"காந்த நாடாத் திணிவு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/f3t7288v/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment