{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/f3t7288v/", "data": {"id": "f3t7288v", "url": "https://nigandu.oliyonresearch.com/e/f3t7288v/", "kind": "word", "headword": "காந்த நாடாத் திணிவு", "romanization": "kānta nāṭāt tiṇivu", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:55:56.109822+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "காந்த நாடா அடர்த்திப் பதிவு : 2. 54 செ. மீ (1) காந்த நாடாவில் பதிவு செய்யக்கூடிய எழுத்துகளின் எண்ணிக்கை. பொதுவான திணிவுகள் 800 மற்றும் 1600 எழுத்துகள்/ஓர் அங்குலம் என்பதாகும். ஆனால் சில கருவிகள் ஓர் அங்குலத்துக்கு 6, 250 எழுத்துகள் வரை படிக்கக் கூடியனவாகவும் எழுதக்கூடியவைகளாகவும் உள்ளன", "needs_definition": false, "gloss_en": "magnetic tape density", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 892"}]}}