இழவு

iḻavu
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
சாவு, உயிரிழப்பு, இழப்பு, துக்கம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (இழவு)
2.
சரமகிரியை
மூலம் · source: தமிழ் விக்சனரி (இழவு)
3.
இழப்பு, நஷ்டம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (இழவு)
4.
கேடு
மூலம் · source: தமிழ் விக்சனரி (இழவு)
5.
தொந்தரவு
மூலம் · source: தமிழ் விக்சனரி (இழவு)
6.
உண்டபின் தட்டில் மிஞ்சிய எச்சில்
மூலம் · source: தமிழ் விக்சனரி (இழவு)
7.
வறுமை
மூலம் · source: தமிழ் விக்சனரி (இழவு)
8.
இழத்தற்கு ஏதுவாகிய, (குறள் 372).
இலக்கியம் · Literary திருக்குறள் மூலம் · source: திருக்குறள் சொற்பொருள் சுரபி — என். வி. கலைமணி (பக். 63)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/f3s6z3rq/

தமிழ்
“இழவு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/f3s6z3rq/
APA
Oliyon Research. (2026). இழவு. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/f3s6z3rq/
MLA
"இழவு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/f3s6z3rq/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment