கணினி வரைகலை இடைமுகம்

kaṇiṉi varaikalai iṭaimukam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
வரைகலைச் சாதனங்களான அச்சுப்பொறிகள், வரைவு பொறிகள் ஆகியவற்றுக்குரிய மென்பொருள் தர வரையறைகள் ஏற்கெனவே இருந்த ஜிகேஎஸ் (GKS -Graphics Kernel System) என்ற வரையறையின் இணைத் தொகுதியாக உருவாக்கப்பட்டது. பயன்பாடுகளை உருவாக்கும் நிரலர்களுக்கு, வரைகலைப் படங்களை உருவாக்குதல், கையாளுதல், காட்சிப்படுத்தல், அச்சிடல் ஆகியவற்றுக்கான வரையறுக்கப்பட்ட வழிமுறைகளை வழங்குகின்றன — Computer Graphics Interface
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 308)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/f3cnkmde/

தமிழ்
“கணினி வரைகலை இடைமுகம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/f3cnkmde/
APA
Oliyon Research. (2026). கணினி வரைகலை இடைமுகம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/f3cnkmde/
MLA
"கணினி வரைகலை இடைமுகம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/f3cnkmde/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment