நிலை புதுப்பி

nilai putuppi
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
மையச் செயலாக்கக் கணினியில் அல்லாமல் தொலைதூர அறிவார்ந்த முகப்பில் தரவுகளைச் செயலாக்கும் முறை. தரவுகளை வேகமாகத் தொகுக்க அனுமதிக்கிறது. ஏனெனில் புரவலர் கணினிக்கும் தொலை, தூர முகப்புக்கும் இடையில் தரவுகளை அனுப்பிப் பெற வேண்டிய தேவையில்லை. — static refresh
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 1379)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/f2jmweuc/

தமிழ்
“நிலை புதுப்பி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/f2jmweuc/
APA
Oliyon Research. (2026). நிலை புதுப்பி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/f2jmweuc/
MLA
"நிலை புதுப்பி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/f2jmweuc/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment