பெண்ணை

peṇṇai
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
பெண் என்பதன் இரண்டாம் வேற்றுமை
பெண்ணைப் பார்.
மூலம் · source: தமிழ் விக்சனரி (பெண்ணை)
2.
பனை, பனைமரம்
செழுங்கோள் பெண்ணைப் பழந்தொட முயலும் (புறநா. 61)
மன்றப் பெண்ணை வாங்குமடற் குடம்பை (நற். 303).
மூலம் · source: தமிழ் விக்சனரி (பெண்ணை)
3.
அனுடநாள்
மூலம் · source: தமிழ் விக்சனரி (பெண்ணை)
4.
பெண்மரம் - 1. புறக்காழுள்ள மரம், 2. காய்க்கும் மரம் அல்லது செடி
மூலம் · source: தமிழ் விக்சனரி (பெண்ணை)
5.
நீர்முள்ளி
மூலம் · source: தமிழ் விக்சனரி (பெண்ணை)
6.
வடபெண்ணை, தென்பெண்ணை ஆறுகள்
பெண்ணையம்படப்பை நாடுகிழவோயே (புறநா. 126, 23).
பெண்ணையெனு நதியாறு கடந்து (கலிங். 354).
மூலம் · source: தமிழ் விக்சனரி (பெண்ணை)
7.
அனுஷநட்சத்திரம், ஓர் ஆறு
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 307)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/f2f47sfa/

தமிழ்
“பெண்ணை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/f2f47sfa/
APA
Oliyon Research. (2026). பெண்ணை. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/f2f47sfa/
MLA
"பெண்ணை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/f2f47sfa/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment