சரிவு

carivu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
சாய்வு
மூலம் · source: தமிழ் விக்சனரி (சரிவு)
2.
முனைச்சாய்வு சரிந்த பகுதி, சரிவான பகுதி, பற்குழிச் சரிவு — bevel
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 197)
3.
செங்குத்தான நிலையினின்றும் சரிந்து செல்லும் கோண அளவைக்குறிக்கும் சொல் — rise and run
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 534)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/f2ctf5js/

தமிழ்
“சரிவு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/f2ctf5js/
APA
Oliyon Research. (2026). சரிவு. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/f2ctf5js/
MLA
"சரிவு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/f2ctf5js/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment