மருந்து மயக்கப் பகுப்பாய்வு

maruntu mayakkap pakuppāyvu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
இலேசான மயக்க மருந்துட்டி துயில் மயக்கத்தை உண்டாக்கி நோயாளிகளின் நினைவிலிருந்து ஒரு நிகழ்ச்சி பற்றிய தெளிவான நினைவை வரவழைப்பதற்கான பகுப்பாய்வு முறை — narcosynthesis
கலைச்சொல் · Technical மருத்துவம் ஒத்த சொற்கள் · syn: போதை நினைவூட்டுச் சேர்க்கை · மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 716)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/f27658p7/

தமிழ்
“மருந்து மயக்கப் பகுப்பாய்வு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/f27658p7/
APA
Oliyon Research. (2026). மருந்து மயக்கப் பகுப்பாய்வு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/f27658p7/
MLA
"மருந்து மயக்கப் பகுப்பாய்வு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/f27658p7/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment