பாதகம்

pātakam
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
* (பெ) பாதகம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (பாதகம்)
2.
கொலை, பொய், களவு, கள்ளருந்தல், குரு நிந்தை. (பஞ்சமகாபாதகம்)
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 427)
3.
தீமை, ஒ சாதகம் பஞ்சமா பாதகம் கொலை, பொய், களவுகள், குரு நிந்தை
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 194)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/f23gfj8a/

தமிழ்
“பாதகம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/f23gfj8a/
APA
Oliyon Research. (2026). பாதகம். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/f23gfj8a/
MLA
"பாதகம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/f23gfj8a/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment