மைந்து

maintu
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
குழந்தை,பிள்ளை
மூலம் · source: தமிழ் விக்சனரி (மைந்து)
2.
வலிமை
மூலம் · source: தமிழ் விக்சனரி (மைந்து)
3.
அழகு, மஞ்சு
மூலம் · source: தமிழ் விக்சனரி (மைந்து)
4.
விருப்பம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (மைந்து)
5.
காமமயக்கம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (மைந்து)
6.
பித்து
மூலம் · source: தமிழ் விக்சனரி (மைந்து)
7.
யானையின் மதம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (மைந்து)
8.
அறியாமை
மூலம் · source: தமிழ் விக்சனரி (மைந்து)
9.
வலி, வீரம்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 350)
10.
வலிமை, (குறள் 539).
இலக்கியம் · Literary திருக்குறள் மூலம் · source: திருக்குறள் சொற்பொருள் சுரபி — என். வி. கலைமணி (பக். 191)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/ezj94gj9/

தமிழ்
“மைந்து”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ezj94gj9/
APA
Oliyon Research. (2026). மைந்து. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/ezj94gj9/
MLA
"மைந்து." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ezj94gj9/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment