சங்கிராந்தி

caṅkirānti
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
தைமாதப் பிறப்பு
மூலம் · source: தமிழ் விக்சனரி (சங்கிராந்தி)
2.
சூரியன் மகரராசியில் புகும் நாள்
மூலம் · source: தமிழ் விக்சனரி (சங்கிராந்தி)
3.
பொங்கல்விழாக் கொண்டாடும் தைமாதம் முதல் தேதி
மூலம் · source: தமிழ் விக்சனரி (சங்கிராந்தி)
4.
பொங்கற் பண்டிகை, உத்தராயண நாள்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 162)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/ex6r8zca/

தமிழ்
“சங்கிராந்தி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ex6r8zca/
APA
Oliyon Research. (2026). சங்கிராந்தி. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/ex6r8zca/
MLA
"சங்கிராந்தி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ex6r8zca/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment