ஒருங்கு

oruṅku
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
முறை — order, propriety
மூலம் · source: தமிழ் விக்சனரி (ஒருங்கு)
2.
முழுமை
மூலம் · source: தமிழ் விக்சனரி (ஒருங்கு)
3.
உலக நோன்பிகள் ஒருங்குடன் இட்ட (சிலப்ப.)
மூலம் · source: தமிழ் விக்சனரி (ஒருங்கு)
4.
அடக்கம், முழுதும்
5.
ஒரு சேர,(குறள் 343, 554, 610); முழுவதும்,(குறள் 733); ஒரு சேர,(குறள் 760, 951, 1056).
இலக்கியம் · Literary திருக்குறள் மூலம் · source: திருக்குறள் சொற்பொருள் சுரபி — என். வி. கலைமணி (பக். 94)
6.
ஒருசேர.
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 86)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/ex55wjxd/

தமிழ்
“ஒருங்கு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 4, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ex55wjxd/
APA
Oliyon Research. (2026). ஒருங்கு. In Oliyon Nigandu (rev. 4). https://nigandu.oliyonresearch.com/e/ex55wjxd/
MLA
"ஒருங்கு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 4, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ex55wjxd/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment