நெடுநீர்க் குழாய்

neṭunīrk kuḻāy
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
நீள்குழாயை இணைத்து நீர் கொண்டு செல்லும்படி பெருங்குழாயுடன் பொருத்தும் இணைப்பு வாயினையுடைய நீர்க்குழாய். இது தீயணைப்புக்குப் பயன்படுகிறது — hydrant
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 351)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/ewnydzy3/

தமிழ்
“நெடுநீர்க் குழாய்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ewnydzy3/
APA
Oliyon Research. (2026). நெடுநீர்க் குழாய். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/ewnydzy3/
MLA
"நெடுநீர்க் குழாய்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ewnydzy3/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment