இந்தியப் பொருளாதாரச் சங்கம்
intiyap poruḷātārac caṅkam
இந்தியப் பொருளாதாரச் சங்கம் (Indian Economic Association) பொருளாதார அறிவைப் பெருக்கும் நோக்கத்துடன் 1918-ல் நிறுவப்பெற்றது.
இந்தியப் பொருளாதாரச் சங்கம் (Indian Economic Association) பொருளாதார அறிவைப் பெருக்கும் நோக்கத்துடன் 1918-ல் நிறுவப்பெற்றது. ஆண்டுதோறும் இந்தியப் பொருளாதார மாநாடு அடிப்படையில் நடத்துகிறது. மாநாட்டின் நடவடிக்கைகளைச் சங்கத்தின் இதழாகிய 'இந்தியப் பொருளாதார இதழ்' என்பதில் வெளியிடுகிறது. இவ்விதழை அலகாபாத் பல்கலைக் கழகத்துடன் சேர்ந்து நடத்துகிறது. உறுப்பினர் தொகை ஏறக்குறைய 225 (1952).
மூலம் · source: கலைக்களஞ்சியம் (தமிழ் வளர்ச்சிக் கழகம்) — CC BY-SA 3.0 (தொகுதி 1, பக். 626)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/ewhdvy8p/
தமிழ்“இந்தியப் பொருளாதாரச் சங்கம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ewhdvy8p/APA
Oliyon Research. (2026). இந்தியப் பொருளாதாரச் சங்கம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/ewhdvy8p/MLA
"இந்தியப் பொருளாதாரச் சங்கம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ewhdvy8p/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment