மயக்குதல்

mayakkutal
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
மனங்குழம்பச் செய்தல்
குறளைபேசி மயக்கி விடினும் ( 189)
மூலம் · source: தமிழ் விக்சனரி (மயக்குதல்)
2.
பிரமிக்கச்செய்தல்
மாயமயக்கு மயக்கானென்னை வஞ்சித்து ( திருவாய். 8, 7, 4)
மூலம் · source: தமிழ் விக்சனரி (மயக்குதல்)
3.
பரவசமுறச் செய்தல்
மயக்கிய முயக்கந் தன்னால் ( இராவணன்சோ. 51)
மூலம் · source: தமிழ் விக்சனரி (மயக்குதல்)
4.
கலத்தல்
பாற்பெய்புன்கந் தேனொடு மயக்கி ( 34)
மூலம் · source: தமிழ் விக்சனரி (மயக்குதல்)
5.
சேர்த்தல்
உயிரெனுந் திரிமயக்கி ( 1189,4)
மூலம் · source: தமிழ் விக்சனரி (மயக்குதல்)
6.
சிதைத்தல்
எருமை கதிரொடு மயக்கும் ( 99 )
மூலம் · source: தமிழ் விக்சனரி (மயக்குதல்)
7.
நிலைநெகிழ்த்துதல்
வள்ளை யாய்கொடி மயக்கி (அநா. 6)
மூலம் · source: தமிழ் விக்சனரி (மயக்குதல்)
8.
ஊட லுணர்த்துதல்
மயக்கிய வருதிமன் ( 73)
மூலம் · source: தமிழ் விக்சனரி (மயக்குதல்)
9.
முர்ச்சையுறச் செய்தல்
மதகரியை யுற்றரி நெரித்தென மயக்கி ...துகைத்தான் ( மகுட.5)
மூலம் · source: தமிழ் விக்சனரி (மயக்குதல்)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/evxufx28/

தமிழ்
“மயக்குதல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/evxufx28/
APA
Oliyon Research. (2026). மயக்குதல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/evxufx28/
MLA
"மயக்குதல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/evxufx28/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment