மயக்குதல்
mayakkutal
பொருள்கள் · Senses
1.
மனங்குழம்பச் செய்தல்
குறளைபேசி மயக்கி விடினும் ( 189)
2.
பிரமிக்கச்செய்தல்
மாயமயக்கு மயக்கானென்னை வஞ்சித்து ( திருவாய். 8, 7, 4)
3.
பரவசமுறச் செய்தல்
மயக்கிய முயக்கந் தன்னால் ( இராவணன்சோ. 51)
4.
கலத்தல்
பாற்பெய்புன்கந் தேனொடு மயக்கி ( 34)
5.
சேர்த்தல்
உயிரெனுந் திரிமயக்கி ( 1189,4)
6.
சிதைத்தல்
எருமை கதிரொடு மயக்கும் ( 99 )
7.
நிலைநெகிழ்த்துதல்
வள்ளை யாய்கொடி மயக்கி (அநா. 6)
8.
ஊட லுணர்த்துதல்
மயக்கிய வருதிமன் ( 73)
9.
முர்ச்சையுறச் செய்தல்
மதகரியை யுற்றரி நெரித்தென மயக்கி ...துகைத்தான் ( மகுட.5)
தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/evxufx28/
தமிழ்“மயக்குதல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/evxufx28/APA
Oliyon Research. (2026). மயக்குதல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/evxufx28/MLA
"மயக்குதல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/evxufx28/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment