தாழ்வு

tāḻvu
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
* - தாழ்வு - இழிவு; இழிவு செய்தல். — humility, degradation, depth, as of pit
மூலம் · source: தமிழ் விக்சனரி (தாழ்வு)
2.
வறுமை, (குறள் 117, 731).
இலக்கியம் · Literary திருக்குறள் மூலம் · source: திருக்குறள் சொற்பொருள் சுரபி — என். வி. கலைமணி (பக். 142)
3.
ஓர் அலைவின் வீச்சில் ஏற்படும் இறக்கம், ஆற்றல் செலவழிவதால் இந்நிலை — damping
கலைச்சொல் · Technical இயற்பியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 113)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/evxdtqw6/

தமிழ்
“தாழ்வு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/evxdtqw6/
APA
Oliyon Research. (2026). தாழ்வு. In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/evxdtqw6/
MLA
"தாழ்வு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/evxdtqw6/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment