மாதம்

mātam
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
மாசம், மாஷம். — month
மூலம் · source: தமிழ் விக்சனரி (மாதம்)
2.
ஒரு கால அளவு, 28 தொடக்கம் 31 நாட்கள் கொண்டது.
மூலம் · source: தமிழ் விக்சனரி (மாதம்)
3.
சந்திரன் பூமியை ஒருமுறை சுற்றிவர எடுக்கும் காலம். (சந்திர மாதம்)
மூலம் · source: தமிழ் விக்சனரி (மாதம்)
4.
சூரியன் ஒவ்வொரு இராசி ஊடாகச் செல்வதற்கு எடுக்கும் காலம். (சூரிய மாதம்)
மூலம் · source: தமிழ் விக்சனரி (மாதம்)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/evvg5fc4/

தமிழ்
“மாதம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/evvg5fc4/
APA
Oliyon Research. (2026). மாதம். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/evvg5fc4/
MLA
"மாதம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/evvg5fc4/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment