மூசை எஃகு

mūcai eḵku
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒரு புடக்குகையில் (மூசை) மெல்லிரும்பினைக் கட்டு, அதனுடன் கட்டைக்கரியினை அல்லது தேனிரும்பு அல்லது கார்பன் நிறைந்த வேறு பொருளைச் சேர்த்து உருக்கித் தயாரிக்கப்படும் உயர்ந்த ரக எஃகு. இவ்வாறு தயாரிக்கப்படும் எஃகில் 0.75% முதல் 1.50% வரை கார்பன் கலந்திருக்கும். இந்த எஃகு வெட்டுக் கருவிகள், வார்ப்படங்கள் முதலியன தயாரிக்கப் பயன்படுகிறது — crucible steel
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 200)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/evqxjecq/

தமிழ்
“மூசை எஃகு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/evqxjecq/
APA
Oliyon Research. (2026). மூசை எஃகு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/evqxjecq/
MLA
"மூசை எஃகு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/evqxjecq/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment