பதிலாள் பணியகம்
patilāḷ paṇiyakam
பொருள்கள் · Senses
1.
ஒரு வாடிக்கையாளர் நேரடியாகக் கேள்விகள் கேட்காமல் அவருக்காக ஒரு பணியகம் கேட்பது. நெருப்புச் சுவர் கட்டமைப்பு முறையில் இணைய பாதுகாப்பான உள்கட்டமைப்பினுள் பதிலால் பணியகம் அமரும்போது இது ஏற்படுகிறது. உள்கட்டமைப்பில் உள்ள ஒரு பயனாளர் வெளிவுலகுக்கு நேரடியாகக் கேள்விகள் கேட்க முடியாது. அவர் சார்பாக இது ஆவணங்களைக் கேட்கும்
— proxy server
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/ev7ayxvt/
தமிழ்“பதிலாள் பணியகம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ev7ayxvt/APA
Oliyon Research. (2026). பதிலாள் பணியகம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/ev7ayxvt/MLA
"பதிலாள் பணியகம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ev7ayxvt/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment