{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "ev7ayxvt", "url": "https://nigandu.oliyonresearch.com/e/ev7ayxvt/", "kind": "word", "headword": "பதிலாள் பணியகம்", "romanization": "patilāḷ paṇiyakam", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:56:17.815286+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "ஒரு வாடிக்கையாளர் நேரடியாகக் கேள்விகள் கேட்காமல் அவருக்காக ஒரு பணியகம் கேட்பது. நெருப்புச் சுவர் கட்டமைப்பு முறையில் இணைய பாதுகாப்பான உள்கட்டமைப்பினுள் பதிலால் பணியகம் அமரும்போது இது ஏற்படுகிறது. உள்கட்டமைப்பில் உள்ள ஒரு பயனாளர் வெளிவுலகுக்கு நேரடியாகக் கேள்விகள் கேட்க முடியாது. அவர் சார்பாக இது ஆவணங்களைக் கேட்கும்", "needs_definition": false, "gloss_en": "proxy server", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1186"}]}}