குலைதல்

kulaital
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
அவிழ்தல்
கொண்டைகுலைந்து போயிற்று
மூலம் · source: தமிழ் விக்சனரி (குலைதல்)
2.
கலைதல்
கூட்டம் குலைந்தது
மூலம் · source: தமிழ் விக்சனரி (குலைதல்)
3.
நிலைகெடுதல்
கோளிபங்கய மூழ்கக் குலைந்தவால் (கம்பராமாயணம்)
மூலம் · source: தமிழ் விக்சனரி (குலைதல்)
4.
மனங்குழைதல்
முளரிமொட்டென்று குலையுங் காமக்குருடர்க்கு (பட்டினத்)
மூலம் · source: தமிழ் விக்சனரி (குலைதல்)
5.
நடுங்குதல்
வேழமெதிரக்குலைவரால் (இரகு வமிசம்)
மூலம் · source: தமிழ் விக்சனரி (குலைதல்)
6.
அழிதல்
உலகெலாங் குலைந்தவன்று (கந்தபுராணம்)
மூலம் · source: தமிழ் விக்சனரி (குலைதல்)
7.
கோபக்குறி காட்டுதல் (பிங்கல நிகண்டு)
மூலம் · source: தமிழ் விக்சனரி (குலைதல்)
8.
அவித்தல், நடுங்கல், குழைதல், வருந்தல்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 142)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/euwqqje6/

தமிழ்
“குலைதல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/euwqqje6/
APA
Oliyon Research. (2026). குலைதல். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/euwqqje6/
MLA
"குலைதல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/euwqqje6/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment