விசிறுதல்

viciṟutal
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
விசிறியால் காற்றெழுப்புதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (விசிறுதல்)
2.
வாள் முதலியவற்றை வீசுதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (விசிறுதல்)
3.
வலை முதலியவற்றை விரித்தெறிதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (விசிறுதல்)
4.
சுழற்றுதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (விசிறுதல்)
5.
சொரிதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (விசிறுதல்)
6.
வெளித்தள்ளுதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (விசிறுதல்)
7.
போக்குதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (விசிறுதல்)
8.
கை முதலியன வீசுதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (விசிறுதல்)
9.
விசிறியால் காற்றடிக்கச் செய்தல்.
மூலம் · source: தமிழ் விக்சனரி (விசிறுதல்)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/euu9ng96/

தமிழ்
“விசிறுதல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/euu9ng96/
APA
Oliyon Research. (2026). விசிறுதல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/euu9ng96/
MLA
"விசிறுதல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/euu9ng96/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment