கணைக்கால்

kaṇaikkāl
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
முழந்தாளுக்கும் பாட்டுக்கும் இடையிலுள்ள உறுப்பு — The shin, forepart of the leg between the knee and the ankle, Main stem of a flower, as of a lotus
பூங்கணைக்காற் கொரு பரிசு தான் பொரும் (கம்பரா. உருக்கா. 43)
மூலம் · source: தமிழ் விக்சனரி (கணைக்கால்)
2.
திரண்ட நாளம்.
கணைக்கா லலர்கூம்ப (கலித். 119, 5).
மூலம் · source: தமிழ் விக்சனரி (கணைக்கால்)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/eucc3aet/

தமிழ்
“கணைக்கால்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/eucc3aet/
APA
Oliyon Research. (2026). கணைக்கால். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/eucc3aet/
MLA
"கணைக்கால்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/eucc3aet/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment