கணைக்கால்
kaṇaikkāl
பொருள்கள் · Senses
1.
முழந்தாளுக்கும் பாட்டுக்கும் இடையிலுள்ள உறுப்பு
— The shin, forepart of the leg between the knee and the ankle, Main stem of a flower, as of a lotus
பூங்கணைக்காற் கொரு பரிசு தான் பொரும் (கம்பரா. உருக்கா. 43)
2.
திரண்ட நாளம்.
கணைக்கா லலர்கூம்ப (கலித். 119, 5).
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 2)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/eucc3aet/
தமிழ்“கணைக்கால்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/eucc3aet/APA
Oliyon Research. (2026). கணைக்கால். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/eucc3aet/MLA
"கணைக்கால்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/eucc3aet/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment