கருத் தவரம்

karut tavaram
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
பெரணி முதலிய தாவரங்களின் வாழ்க்கைச் சுற்றில் கருத்தாவரத் தலைமுறையை உண்டாக்குவது. இது பால் உறுப்புகளைத் தோற்றுவிப்பது. பெரணியின் முன் தண்டகம் (புரோதேலஸ்) கருத்தாவரமாகும். இதைப் பாலணுத் தாவரம் என்றுங் கூறலாம். பா. sporophyle — gametophyte
கலைச்சொல் · Technical அறிவியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 177)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/eu4ueu6e/

தமிழ்
“கருத் தவரம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/eu4ueu6e/
APA
Oliyon Research. (2026). கருத் தவரம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/eu4ueu6e/
MLA
"கருத் தவரம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/eu4ueu6e/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment