ஹஃப்மன் குறியீட்டு முறை

haḵpmaṉ kuṟiyīṭṭu muṟai
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
இடப்பரப்பு வடிவங்களில் செயற்படுகிற உருக்காட்சி அடர்த்திச் செய்முறை. இது JPEG படிநிலை நெறிமுறையின் ஒரு பகுதி. புள்ளியியல் அடர்த்தியாக்கமுறை. இது மாறுகிற நீளத் துண்மிச் சரங்களாக எழுத்துகளை மாற்றுகிறது. அடிக்கடி வரும் எழுத்துகள், மிகக் குறுகிய துண்மிச் சரங்களாக மாற்றப்படுகின்றன. மிக அருகில் வரும் எழுத்துகள், மிக நீளமான சரங்களாக மாற்றப்படும். அடர்த்திச் செய்முறை இருவழிகளில் செயற்படுகிறது. முதல் வழியில் தரவு தொகுதிப் பகுப்பாய்வு செய்யப்படுகின்றது. இது, அதன் உள்ளடக்கங்களின் அடிப்படையில் ஒரு மர உருமாதிரியை உருவாக்குகிறது. இரண்டாவது வழியில், இந்த உருமாதிரி வழியாக தரவுகள் அடர்த்தியாக்கம் செய்யப்படுகின்றன — Huffmann coding
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 716)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/etb8ewnj/

தமிழ்
“ஹஃப்மன் குறியீட்டு முறை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/etb8ewnj/
APA
Oliyon Research. (2026). ஹஃப்மன் குறியீட்டு முறை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/etb8ewnj/
MLA
"ஹஃப்மன் குறியீட்டு முறை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/etb8ewnj/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment