கோண நிலை அளவீட்டுக் கருவி
kōṇa nilai aḷavīṭṭuk karuvi
பொருள்கள் · Senses
1.
இக்கருவியானது (1) பார்ப்பதற்கு தொலைநோக்கி, (2) அளவுகள் குறிக்கப்பட்ட வில்கள். கிடைமட்ட செங்குத்துக் கோணங்களை அளப்பதற்கு ஒரு வெர்னியர், (3) சமநிலை மட்ட்ம் (4) சம நிலைப்படுத்தும் ஸ்குருக் களுடன் ஒரு முக்காலி ஆகியவை அடங்கியது. (சர்வே) கோணங்களை அளக்கவும், பேரிங்குகளை நிர்ணயிக்கவும் சம நிலை காணவும் சர்வேயர்களும் என்ஜினியர்களும் பயன்படுத்தும் கருவி
— transit
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/esxw35cm/
தமிழ்“கோண நிலை அளவீட்டுக் கருவி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/esxw35cm/APA
Oliyon Research. (2026). கோண நிலை அளவீட்டுக் கருவி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/esxw35cm/MLA
"கோண நிலை அளவீட்டுக் கருவி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/esxw35cm/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment