{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/esxw35cm/", "data": {"id": "esxw35cm", "url": "https://nigandu.oliyonresearch.com/e/esxw35cm/", "kind": "word", "headword": "கோண நிலை அளவீட்டுக் கருவி", "romanization": "kōṇa nilai aḷavīṭṭuk karuvi", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:01:56.958054+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "இக்கருவியானது (1) பார்ப்பதற்கு தொலைநோக்கி, (2) அளவுகள் குறிக்கப்பட்ட வில்கள். கிடைமட்ட செங்குத்துக் கோணங்களை அளப்பதற்கு ஒரு வெர்னியர், (3) சமநிலை மட்ட்ம் (4) சம நிலைப்படுத்தும் ஸ்குருக் களுடன் ஒரு முக்காலி ஆகியவை அடங்கியது. (சர்வே) கோணங்களை அளக்கவும், பேரிங்குகளை நிர்ணயிக்கவும் சம நிலை காணவும் சர்வேயர்களும் என்ஜினியர்களும் பயன்படுத்தும் கருவி", "needs_definition": false, "gloss_en": "transit", "period": "", "register": "technical", "domain": "அறிவியல், தொழில்நுட்பம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-science", "title": "Science and technology terms, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 638"}]}}