வட்டுப் பிரதிபலிப்பு

vaṭṭup piratipalippu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
தவறுகை தாங்கும் செயற் பாட்டிற்காகத் தேவைக்கு அதிகமாகவுள்ள தரவுகளைப் பதிவு செய்தல், தரவுகள் ஒரே வட்டில் இரு பகுதிகளில் அல்லது ஒரே பொறியமைவில் இரு தனித்தனி வட்டுகளில் இரு தனித்தனிக் கணினிப் பொறியமைவுகளில் எழுதப்படுகின்றன. — disk mirroring
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 458)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/esnpnpsw/

தமிழ்
“வட்டுப் பிரதிபலிப்பு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/esnpnpsw/
APA
Oliyon Research. (2026). வட்டுப் பிரதிபலிப்பு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/esnpnpsw/
MLA
"வட்டுப் பிரதிபலிப்பு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/esnpnpsw/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment