நியமி

niyami
வினைச்சொல் · Verb சொல் · Word

பொருள்கள் · Senses

1.
உத்தியோகம், பணி, பதவி முதலியவற்றில் அமர்த்து
மூலம் · source: தமிழ் விக்சனரி (நியமி)
2.
தீர்மானி
மூலம் · source: தமிழ் விக்சனரி (நியமி)
3.
சங்கற்பஞ்செய்
மூலம் · source: தமிழ் விக்சனரி (நியமி)
4.
பிறப்பி
மூலம் · source: தமிழ் விக்சனரி (நியமி)
5.
கட்டளையிடு
மூலம் · source: தமிழ் விக்சனரி (நியமி)
6.
வகைப்படுத்து
மூலம் · source: தமிழ் விக்சனரி (நியமி)
7.
(இலக்கணம்). ஓரிடத்திற் பலவிதிகள் நிகழுநிலையில் ஒன்று அல்லது சிலவே வரும் என்று வரையறுத்தல். (தொல். சொல். 87, சேனா.)
மூலம் · source: தமிழ் விக்சனரி (நியமி)

தொகுதிகள் · Categories: வினைச்சொற்கள், பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/esjvxa3f/

தமிழ்
“நியமி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/esjvxa3f/
APA
Oliyon Research. (2026). நியமி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/esjvxa3f/
MLA
"நியமி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/esjvxa3f/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment