அவிநாயனார்

avināyaṉār
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
இவர் இலக்கண நூல் ஒன்றைச் செய்தவர். இவரது நூல் உரையாசிரியர்களால் மேற்கோளாகக் காட்டப்பட்டுள்ளது. இவரால் செய்யப்பட்டது அவிநயம் என்பது. பன்னிரு பாட்டியல் என்னும் நூலிலும் சில சூத்திரங்கள் உள்ளன. இவர் தொல்காப்பியர் காலத்தவரா அன்றிப் பிற்பட்டவரா என்பது பற்றி இன்னமும் அறிஞரிடையே ஐயத்திற்கு இடனாகவே இருக்கிறது. பழங்காலத்தவரானால் அகத்திய மாணவர்களுள் இவரும் ஒருவர்.
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 562)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/eruh3mfs/

தமிழ்
“அவிநாயனார்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/eruh3mfs/
APA
Oliyon Research. (2026). அவிநாயனார். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/eruh3mfs/
MLA
"அவிநாயனார்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/eruh3mfs/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment