{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/eruh3mfs/", "data": {"id": "eruh3mfs", "url": "https://nigandu.oliyonresearch.com/e/eruh3mfs/", "kind": "word", "headword": "அவிநாயனார்", "romanization": "avināyaṉār", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:53:02.179842+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "இவர் இலக்கண நூல் ஒன்றைச் செய்தவர். இவரது நூல் உரையாசிரியர்களால் மேற்கோளாகக் காட்டப்பட்டுள்ளது. இவரால் செய்யப்பட்டது அவிநயம் என்பது. பன்னிரு பாட்டியல் என்னும் நூலிலும் சில சூத்திரங்கள் உள்ளன. இவர் தொல்காப்பியர் காலத்தவரா அன்றிப் பிற்பட்டவரா என்பது பற்றி இன்னமும் அறிஞரிடையே ஐயத்திற்கு இடனாகவே இருக்கிறது. பழங்காலத்தவரானால் அகத்திய மாணவர்களுள் இவரும் ஒருவர்.", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "literary", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-tamil-ilakkiya-akarathi", "title": "Tamil Ilakkiya Akarathi, Balur Kannappa Mudaliar", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 562"}]}}