லாகரிதம்

lākaritam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒரு குறிப்பிட்ட எண்ணை உருவாக்க ஒரு நிலை யெண்ணை எத்தனை மடங்கு அதிகரிக்க வேண்டும் என்பதைத் குறிப்பிடுவர். அது பொது வாக 10 அல்லது 0 ஆக இருக்கும். சான்றாக 2இன் 3 மடங்கு 8-க்குச் சமம் என்றால் 2இன் ஆதார எண்ணாகக் கொண்டு 8-ஐக் கொண்டுவர3 லாகரிதம் ஆகும். இதன் பொருள் 2-ஐ அதன் மூன்றாதாவது மதிப்புக்கு உயர்த்தினால் 8 வரும் என்பதாம் — logarithm
கலைச்சொல் · Technical கணினியியல் ஒத்த சொற்கள் · syn: மடக்கை · மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 865)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/er5dey7q/

தமிழ்
“லாகரிதம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/er5dey7q/
APA
Oliyon Research. (2026). லாகரிதம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/er5dey7q/
MLA
"லாகரிதம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/er5dey7q/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment