அரிசிக் குருணைக் கழிச்சல்

aricik kuruṇaik kaḻiccal
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
வாந்தி பேதியின் போது (காலரா) அரிசிக் குருணைபோல் மலங் கழிதல். குடலின் புற அடர்படலம் செதிள்களாக உரிவதால் இந்த அரிசிக் குருணை வெளிப்படுகிறது. — rice water stool
கலைச்சொல் · Technical மருத்துவம் ஒத்த சொற்கள் · syn: நீராக மலம் · மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 954)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/eqspzfyj/

தமிழ்
“அரிசிக் குருணைக் கழிச்சல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/eqspzfyj/
APA
Oliyon Research. (2026). அரிசிக் குருணைக் கழிச்சல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/eqspzfyj/
MLA
"அரிசிக் குருணைக் கழிச்சல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/eqspzfyj/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment