கண்ட நகர்ச்சி

kaṇṭa nakarcci
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒரு தனித் தொகுதியாகத் தோன்றிய புவிக் கண்டங்கள் ஒன்றுக்கொன்று சார்பாக நகர்ந்து வருகின்றன என்னுங் கொள்கை 1858இல் ஏ. சிண்டர் என்பவரால் உருவாக்கப்பட்டு 1912இல் ஆல்பிரட் வேக்னர் என்பவரால் விரிவாக்கப்பட்டது. (பு.அறி) — continental drift
கலைச்சொல் · Technical அறிவியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 101)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/eqnnwjdz/

தமிழ்
“கண்ட நகர்ச்சி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/eqnnwjdz/
APA
Oliyon Research. (2026). கண்ட நகர்ச்சி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/eqnnwjdz/
MLA
"கண்ட நகர்ச்சி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/eqnnwjdz/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment