ஆசுகவி

ācukavi
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
கொடுத்த பொருளை அடுத்த பொழுதிற் பாடும் பாட்டு — verse composed extempore and satisfying certain given conditions, one who composes extempore verses satisfying certain given conditions
மூலம் · source: தமிழ் விக்சனரி (ஆசுகவி)
2.
ஆசுகவி பாடும் புலவன்
மூலம் · source: தமிழ் விக்சனரி (ஆசுகவி)
3.
விரைந்துபாடும் பாடல், பாடெனப் பாடுவோன், கொடுத்த பொருளே அடுத்த பொழுதில் பாடும் பாட்டு

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/epy39qke/

தமிழ்
“ஆசுகவி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/epy39qke/
APA
Oliyon Research. (2026). ஆசுகவி. In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/epy39qke/
MLA
"ஆசுகவி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/epy39qke/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment