ஜூல்மாறிலி

jūlmāṟili
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
நாம் வேலை செய்யும்பொழுது உண்டாகும் வெப்ப அளவிற்கும் அவ்வாறு வெப்பமாக்கப்பட்ட வேலைக்குமுள்ள தொடர்பை ஜூல் என்னும் அறிவியலார் கண்டறிந்தார். அவர் கூற்றுப்படி W என்பது செய்த வேலை. H என்பது செய்த வேலைத் தொடர்பாகத் தோன்றிய வெப்பம் என்று கொண்டால், J = W/H. இங்கு J என்பது ஜூல் மாறிலி. இதை வெப்ப எந்திர ஆற்றல் இணைமாற்று (மெக் கானிகல் ஈக்குவலண்ட் ஆஃப் ஹீட்) என்றும் கூறலாம். இதன் மதிப்பு ஒரு கலோரிக்கு 4.2 x 107 எர்க்குகள் அல்லது கலோரிக்கு 4.2 ஜூல் (42 x 107 எர்க்கு/கலோரி) — Joule's constant
கலைச்சொல் · Technical இயற்பியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 229)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/eps3skkr/

தமிழ்
“ஜூல்மாறிலி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/eps3skkr/
APA
Oliyon Research. (2026). ஜூல்மாறிலி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/eps3skkr/
MLA
"ஜூல்மாறிலி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/eps3skkr/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment