தகவல் தயாரிப்புக் கருவி

takaval tayārippuk karuvi
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
கணினி ஒன்றினால் வாசிக்கக்கூடியதாக ஊடகம் ஒன்றில் அல்லது வடிவத்தில் தகவல்களைச் சேகரித்து மாற்றும் கருவி — data preparation device
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 202)
2.
தகவல்களின் மீதான செயல் பாட்டை ஆற்றக் கூடிய கருவி. எடுத்துக்காட்டாக மேசைக்கணக்கிடு கருவி அல்லது எண்ணியல் கணினி — data processor
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 203)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/eprebxa6/

தமிழ்
“தகவல் தயாரிப்புக் கருவி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/eprebxa6/
APA
Oliyon Research. (2026). தகவல் தயாரிப்புக் கருவி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/eprebxa6/
MLA
"தகவல் தயாரிப்புக் கருவி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/eprebxa6/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment